17.5 C
New York

மூதாட்டியின் சடலம் வட்டுக்கோட்டையில் மீட்பு

Published:

வட்டுக்கோட்டை, பிளவத்தையில் உள்ள கிணறு ஒன்றில் இருந்து 70 வயது வயோதிபப் பெண் ஒருவரின் உடல் மீட்கப்பட்டுள்ளது.

இவர் வீட்டில் தனித்தே வாழ்ந்து வந்தார் என்றும், அவர் தவறான முடிவெடுத்து கிணற்றில் வீழ்ந்திருக்கலாம் என்றும் ஆரம்ப விசாரணைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிணற்றில் இருந்து மீட்கப்பட்ட உடல் உடற்கூற்றுப் பரிசோதனைக்காக யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவம் தொடர்பான விசாரணைகளை வட்டுக்கோட்டைப் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Related articles

spot_img

Recent articles

spot_img