27.1 C
Jaffna

Jaffna News

உயிர்கொல்லி ஹெரோய்னுக்கு அடிமையான தமது பிள்ளைகளை, புனர்வாழ்வுக்கு பெற்றோர் ஒப்படைக்கும் சம்பவங்கள் யாழ். மாவட்டத்தில் இந்த வாரம் அதிகரித்துள்ளது என்று தெரிவிக்கப்படுகின்றது. சுன்னாகம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் உயிர் கொல்லி ஹெரோய்னுக்கு அடிமையான இளைஞனால் அவரது சகோதரி வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக அந்தப் பெண் தவறான...
வட்டுக்கோட்டை, பிளவத்தையில் உள்ள கிணறு ஒன்றில் இருந்து 70 வயது வயோதிபப் பெண் ஒருவரின் உடல் மீட்கப்பட்டுள்ளது. இவர் வீட்டில் தனித்தே வாழ்ந்து வந்தார் என்றும், அவர் தவறான முடிவெடுத்து கிணற்றில் வீழ்ந்திருக்கலாம் என்றும் ஆரம்ப விசாரணைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கிணற்றில் இருந்து மீட்கப்பட்ட உடல் உடற்கூற்றுப் பரிசோதனைக்காக யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்தச்...

யாழ். பல்கலைக் கழக மாணவி விபத்தில் காயம் – 17 வயதுச் சிறுவன் கைது!

திருநெல்வேலி பிரதான வீதியில் நடந்து சென்ற பல்கலைக்கழக மாணவி ஒருவர் மோட்டார் சைக்கிள் மோதிப் படுகாயமடைந்துள்ளார். இந்தச் சம்பவம் நேற்று (21) நடந்துள்ளது. யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் கற்கும் திருகோணமலையைச் சேர்ந்த மாணவியே காயமடைந்த நிலையில்...

Recent articles

spot_img