திருகோணமலை, குச்சவெளியில் உள்ள கல்மலையை உடைப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்று (ஓகஸ்ட் 7) குச்சவெளி பிரதேச செயலகத்துக்கு முன்பாக கவனவீர்ப்பு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
கவனவீர்ப்பின் முடிவில் இது தொடர்பான மனு ஒன்று கிழக்கு மாகாண ஆளுநரிடம் கையளிக்கப்பட்டது என்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள் தெரிவித்தனர்.