Breaking: தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சைப் பெறுபேறுகள் வெளியாகின

Yarl Naatham

2023ஆம் ஆண்டுக்கான ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சைப் பெறுபேறுகள் சற்றுமுன்னர் வெளியாகியுள்ளன.

பரீட்சை முடிவுகளை பரீட்சைகள் திணைக்களத்தின் இணையத்தளத்தின் ஊடாகப் பார்வையிட முடியும்.

இணையத்தளம்: https://www.doenets.lk/examresult

 

Share This Article
Leave a comment
error: Content is protected !!