ஊர்காவற்றுறை வீதியில் இரு பஸ்கள் விபத்து – 8 பேர் மருத்துவமனையில்

Yarl Naatham

யாழ்ப்பாணம், ஊர்காவற்றுறை வீதியில் இன்று செவ்வாய்க்கிழமை காலை இரு பஸ்கள் விபத்துக்குள்ளாகியுள்ளனர்.

இந்த விபத்துச் சம்பவத்தில் காயமடைந்த 8 பேர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம் நோக்கிப் பயணித்த இலங்கை போக்குவரத்துச் சபை பஸ்ஸூம், தனியார் பஸ் ஒன்றுமே விபத்துக்குள்ளாகியுள்ளன.

இந்த விபத்துச் சம்பவம் தொடர்பில் ஊர்காவற்றுறைப் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Share This Article
error: Content is protected !!